யாருடா நீங்க ஹீரோ மூஞ்சிய காட்டாம மாஸ் காட்டிட்டு இருக்கீங்க.. அதர்வா.. மணிகண்டன்.. மாத்தகம் வீடியோ வைரல்.
ஒரு சில படங்களின் டீசர் அல்லது முன்னோட்டம் ரிலீஸ் ஆனால் அந்த படம் எப்படி வந்திருக்கு என்பது மக்களுக்கு புரியும் ஒரு பெரிய hype அந்த படத்தை சுற்றி உருவாக பெரிய வாய்ப்பாக அமையும். எப்போ ஒரு டீசர் அல்லது ட்ரைலர் மக்களால் பாராட்டப்படுகிறதோ அப்போது தான் அந்த படம் எவ்வளவு நன்றாக வந்திருந்தாலும் கிரெடிட்.
ஒரு சில எடிட்டர்ஸ் பண்ணும் தப்பு என்னவென்றால் இயக்குனர் படத்தை நன்றாக எடுத்து வெச்சிருப்பாரு ஆனால் இவங்க ட்ரைலர் கேட் பண்றேன்னு ரொம்ப மொக்கையா பண்ணிடுவாங்க. அதனால் பெரிய வரவேற்பு சில படத்துக்கு கிடைக்கவில்லை. இதே வேறமாதிரி விஷயமும் நடந்திருக்கிறது இதற்கு அப்போசிட்டா.
ஒரு சில படங்கள் எதிர்பார்த்த லாவுக்கு இருக்காது ஏனென்றால் டீசரில் அப்படி ஒரு hype ஏத்தி விட்ருப்பாங்க திரையரங்குக்கு அதை நம்பி வரும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் சிறியளவு வசூலாச்சும் பண்ணும்.அப்படி இப்போது ஒரு டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது. கொஞ்சம் மிரட்டலா தான் இருக்கு என்று சொல்லலாம்.
ஹீரோ, மற்ற கதாபாத்திரங்களின் முகத்தை காட்டாமல் ஒரு நிமிடத்துக்கு மேல டீசர் கட் பண்ணிருக்காங்க அந்த கதை எப்படிப்பட்ட கதை என்ற வாய்ஸ் ஓவர் வைத்தே. அதுவே சும்மா மிரட்டுகிறது. அதில் வந்த ஒவொரு வசனங்களும் தீ மாதிரி இருக்கு. ரொம்ப மாசா பண்ணிருக்காங்க. இதில் தெரிந்தது என்னவென்றால் அதர்வா போலீசா வர்றாரு, மணிகண்டன் தெரியல.
Video: