இந்த பொண்ணு படு சேட்டை போலயே.. இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம். வீடியோ வைரல்.
நேற்று மதுரை மாநகரில் விருமான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
கார்த்தி, சூரியா ஒரே மேடையில் மீண்டும் ஒருமுறை தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதுவும் வேட்டி சட்டையில் சிங்கம் சிறுத்தை போல.
தற்போது அந்த மேடையில் ரசிகர்களை ஈர்த்தவர் அறிமுக கதாநாயகி அதிதி சங்கர். சூர்யா வரும்போது ரசிகர்களுடன் சேர்ந்து ரோலேக்ஸ், ரோலேக்ஸ் என்று கத்தி மாஸ் பண்ணினார்.
இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுக படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Viral Video:
Hyperactive Aditi 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 3, 2022
pic.twitter.com/lpWs3T5DTP