ஓஹோ கதை அப்படி போகுதோ.. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்காங்க.. அதுல்யா லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Athulya latest click viral

ஒரு நாயகி எப்போ ஜெயிக்கிறாங்க என்றால் ஒரு மொழி தாண்டி பல மொழிகளில் நடிக்கும்போது தான். அப்படி பல மொழிகளில் நடிக்கும்போது தான் அவங்களோட ரீச் இன்னும் மேலே மேலே உயரும். அப்படி ஒரு நாயகி தமிழ் சினிமாவில் புதுசா உருவாகியிருக்காங்க. அவங்க தான் அதுல்யா ரவி. தமிழில் மட்டுமே இவ்வளவு நாள் படம் பங்கிட்டு இருந்தாங்க.

இப்போ தெலுங்கில் ஒரு படம் பண்ணியிருக்காங்க.. அந்த படம் பெரிய பொருட்ச்செலவில் உருவாகியிருக்கு. படத்தின் பெயர் மீட்டர். இந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ் தான் வேற லெவெலில் போயிடு இருக்கு. அதுல்யா எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொல்றாங்க. இவங்களுக்கு இவங்களோட சினிமா வாழ்க்கையில் இதுவொரு முக்கியமான ஸ்டேப்.

Athulya latest click viral

இந்த படகின் வெற்றியை வைத்து தான் இவங்களுக்கு அடுத்தடுத்து படம் கமிட் ஆவாங்களா இல்லையா என்பது தெரியும். இந்த படம் ஹிட் ஆனால் இவங்களுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும். லக்கி ஹீரோயின் என்று சொல்லி நிறைய படங்களில் கமிட் ஆவங்க. பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகும், சம்பளம் உயரும், அந்தஸ்து உயரும்.

இப்போ இணையத்தில் இவங்களோட புகைப்படங்கள் தான் வைரல். என்ன திடீர்ன்னு வைரல் ஆகுது என்று பார்த்தால் மெகாஸ்டார் சிரஞ்சீவி கூட போட்டோ எடுத்திருக்காங்க. எப்படி நமோர்ல ரஜினி, விஜய்,அஜித் கூட போட்டோ எடுத்தால் ட்ரெண்ட் ஆகுமோ அப்படி தான் தெலுங்கு ஸ்டேட்டில் அவரு.

Latest Photos:

Related Posts

View all