இந்த பூனையும் பால் குடிக்குமா மாதிரி இருந்தாங்க.. இப்போ.. அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Athulya latest photos

நடிகை அதுல்யா ரவி அவர்கள் கோயம்புத்தூருக்கு பெருமை சேர்த்துட்டு இருந்தாங்க. கோவையில் இருந்து வந்த நடிகைகள் நீண்ட நாள் சினிமாவில் நிலைத்து நின்றது கோவை சரளா மட்டும் தான். அதற்கு பிறகு வந்த பெண்கள் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அந்த ஒரு நிலைமையை இவங்க மாத்திருக்காங்க.

தமிழில் மட்டுமே நடிச்சுட்டு இருந்தா நான் எப்போ சவுத் சினிமா குயீன் அகன்றது என்று நினைத்திருப்பாங்க போல அதுல்யா. கொஞ்சம் அப்படியே கியரை மாற்றி இப்போ தெலுங்கு பக்கம் போய்ட்டாங்க. அவங்களுக்கு தெலுங்கில் ஒரு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இன்னும் நிறைய படங்கள் பண்ணுவாங்க.

Athulya latest photos

ஒரு successful கதாநாயகி என்றால் யார்? அவங்க தமிழ் சினிமாவை தவிர மற்ற எல்லா மொழி சினிமாலையும் முத்திரை பதிச்சு இருக்க வேண்டும். அப்போது தான் அவங்களுக்கு experience கிடைக்கும். கிடைக்கும் அனுபவத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த ஊன்றுகோலாய் இருக்கும்.

ஒரு பாலிவுட் படம் மட்டும் பண்ணட்டும், அப்புறம் இவங்க மார்க்கெட் எப்படி ஏறுது என்று மட்டும் பாருங்க. பாலிவுட் ல 10 வருடத்துக்கு முன்னாடி ஒரு கதாநாயகி இருந்தாங்க. இப்போ அதுல்யா பார்க்க அவங்கள மாதிரி தான் இருக்காங்க. அதுவும் இந்த போட்டோ பார்த்தால் சும்மா வெறித்தனமா இருக்கு.

Latest Photos:

Related Posts

View all