அவங்க மூஞ்சிக்கு என்னாச்சு? இது எங்க அதுல்யா ரவி இல்லை என்று புலம்பும் ரசிகர்கள்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சிபிராஜ், அதுல்யா, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் இணைத்து நடிக்கும் படம் வட்டம். இந்த படமும் நீண்ட நாட்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் போடப்பட்டு இப்போது தான் பிரச்னை முடிந்துள்ளது.
ஆனால் இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை, டைரக்ட் OTT ரிலீஸ். டிஸ்னி ஹாட்ஸ்டார் தான் இந்த படத்தை விரைவில் வெளியிடப்போகிறது.
சமீபத்தில் இவர்கள் வாங்கி ரிலீஸ் செய்த படம் ஒ2, பெரிய அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான ப்ரோமோஷன்ஸ் விரைவாக நடந்துகொண்டிருக்கிறது. அப்போது எடுத்த அதுல்யா புகைப்படங்கள் வைரல்.
பழைய அதுல்யா மாதிரி இல்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
லேட்டஸ்ட் போட்டோஸ்: