அப்படி நம்மகிட்ட இல்லாதது அங்க என்ன இருக்குனு கொஞ்சுறாங்க.. அதுல்யா ரவி ஹாட் போட்டோஸ் வைரல்.
அதுல்யா ரவி தான் இப்போ தமிழ் சினிமாவோட happening ஹீரோயின். எப்படியும் இவங்க நடிச்ச படம் ஒன்னு OTT இல்ல திரையரங்கில் வந்துட்டே தான் இருக்கு குருகிட்ட காலத்தில்.
சமீபத்தில் வெளிவந்த ஜெய் கூட நடிச்ச எண்ணித்துணிக படம் கூட ரொம்ப நல்ல விமர்சனங்கள் தான் வந்த வண்ணம் இருக்கு.
அடுத்த படம் அமலா பால் கூட கடாவர், ஹரிஷ் கல்யாண் கூட டீசல். ரெண்டு படம் ரிலீசுக்கு தயாராகிட்டு இருக்கு. இப்போ இணையத்தில் இவங்களோட கிடே போட்டோஸ் ட்ரெண்ட் ஆயிட்டு இருக்கு.