யாரென்று தெரிகிறதா? நல்லா தமிழ் தெரிஞ்ச கோவை பொண்ணு.. சூப்பர் ஹீரோயின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
கோயம்புத்தூரில் இருந்து இப்போது தான் பெண்கள் சினிமாவை நோக்கி வர ஆரம்பிச்சிருக்காங்க. முதலில் எல்லாம் கோவை சரளா மட்டும் அந்த ஊறி பெயரை காக்க சினிமாவில் இருந்தாங்க. கடந்த 50 வருட தமிழ் சினிமாவில் லெஜெண்ட் நடிகைகள் யாரென்று லிஸ்ட் எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா டாப் 10 இடத்தில கோவை சரளா இருப்பாங்க.
அதற்குப்பின் கோவையில் இருந்து வந்தவர்களால் பெரிதாக நிலைத்து நிற்கமுடியவில்லை. இப்போ இரண்டு நடிகைகள் தமிழ் மட்டும் தெலுங்கில் போய் செம்ம கலக்கு கலக்கிட்டு இருக்காங்க. ஒன்று அதுல்யா ரவி, இன்னோருத்தங்க திவ்யா பாரதி. அதில் திவ்யாவை விட அதுல்யா கொஞ்சம் சினிமாவில் சீனியர்.
முன்னாடி வந்தபொழுது கூட அந்த native டச் முகத்தில் இருந்தது ஆனால் இப்போ முகத்தில் கொஞ்சம் அறுவை சிகிச்சை பண்ணிருப்பாங்க போல, பார்ப்பதற்கு சும்மா ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்காங்க மாடர்ன் உடைகளில். அதுவும் இப்போ ஒரு போட்டோ போட்டிருக்காங்க பாருங்க, அதெல்லாம் தெய்வ லெவெலில் இருக்கு.
இவங்க பிட்னெஸ்க்கு காரணம் யோகாவா கூட இருக்கலாம். எப்படி தாஜ் மகால் முன்பு உடலை நெளித்து வளைத்து போட்டோ போட்டிருக்காங்க பாருங்க.