ப்பா என்ன இவ்ளோ ஸ்டைலிஷா மாறிட்டாங்க.. அந்த கால் தூக்குற போட்டோ.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Athulya ravi latest clicks

அதுல்யா ரவி நாளுக்கு நாள் அழகில் மெருகேறிட்டே போயிடு இருக்காங்க. இவங்க கொஞ்ச நாள் முன்பு தன முகத்துக்கு சார்ஜ்ரி செஞ்சாங்க. அதற்கு பின்னர் ஆண்களோட குழந்தை முகம் மாறி, ரொம்ப ஸ்டைலிஷா இருக்காங்க. அவங்களை ரொம்ப க்யூட்டா குழந்தை முகத்தில் பார்த்த சில ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அவங்க அவங்களோட சினிமா வாழ்க்கையில் இன்னும் மேலே மேலே போகவேண்டும் என்றால் அவங்களுக்கு இந்த மற்றம் ரொம்ப முக்கியம் காரணம் குழந்தை முக நடிகைகள் எல்லாம் இதுவரை பெரிதாக சந்தித்தாக வரலாறு இல்லை. இவங்க சர்ஜ்ரி பண்ணி கொஞ்ச வருடத்திலேயே இவங்களுக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது.

Athulya ravi latest clicks

இந்த மாற்றத்தினால் தான் அது கிடைத்தது என்று சொன்னால் மிகையாகாது. நீங்க நம்புலனாலும் அது தான் நெசம். கண்டிப்பா அந்த படகுக்கு நல்ல ஒபெநிங் கிடைத்திருக்கும். OTTல வேற படம் வந்திருச்சு. படத்தின் பெயர் மீட்டர். சக்கைபோடு போட்டுட்டு இருக்கு. மேலும் நிறைய படங்கள் நடிப்பாங்க.

சமீபத்தில் அதுல்யா பண்ணின போட்டோஷூட் தான் இணையதளத்தில் வேற லெவெலில் வைரல். கண்டிப்பா இந்த போட்டோஷூட் வேற லெவல் ஆடியன்ஸுக்கு கொண்டு போய் சேர்க்கும். சூப்பரா இருக்காங்க, செம்ம கிளாசா இருக்காங்க. பாலிவுட் படம் நடிக்கும் எல்லா களையும் வந்திடுச்சு. நீங்க பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

Latest Photoshoot:

Related Posts

View all