இவங்கள அதுல்யான்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? ஆனா அதுல்யா தான். லேட்டஸ்ட் முரட்டு ஹாட் போட்டோஸ் வைரல்.

Athulya ravi latest hot photos

அதுல்யா ரவி முகத்துக்கு சர்ஜரி பண்ணினதுல இருந்து அவங்க போட்டோஷூட் பண்ணும் போதெல்லாம் இது இவங்களா அப்டின்னு நினைக்க தோணுது.

பழைய cuteness அப்டியே போய்டுச்சு, இப்போ பாலிவுட் ஹீரோயின் மாதிரி பார்க்க அசத்தலாவும் இருக்காங்க, ஹாட்டாவும் இருக்காங்க.

இவங்களுக்கு கண்டிப்பா இனி பாலிவுட் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க வாய்ப்பிருக்கு. பாலிவுட்ல ஈஷா தியோல் அப்டின்னு ஒரு பிரபல நடிகை இருந்தாங்க. இவங்க பார்க்க இப்போ அவங்க சாயல்ல தான் இருக்கிற மாதிரி தோணுது.

Athulya ravi latest hot photos

Athulya ravi latest hot photos

Athulya ravi latest hot photos

Related Posts

View all