இது தான் ப்ளூ பிலிம்மா! சுத்தி சுத்தி காட்டறாங்க! பாதி உடையில் செம்ம கவர்ச்சி அதுல்ய ரவி ஹாட் கிளிக்ஸ் & வீடியோ.

Athulya ravi new hot

ரெட் கார்பெட் வரவேற்பில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் அதுல்யா ரவி. 10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்றது. ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, யாஷ் மற்றும் விஜய் தேவரகொண்டா உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதில் நடிகை அதுல்யா ரவியும் கலந்து கொண்டார்.

Athulya ravi new hot

Athulya ravi new hot

அதுல்யா ரவி தமிழ் படங்களில் நடித்து வருபவர். காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா, ஏமாளி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.‌ அதன்பிறகு மேலும் பல தமிழ் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற SIIMA அவார்டிஸ் நீல நிற புடிவையில் பெண்மயில் போல் காட்சியளித்த அதுல்யா ரவியின் ரெட் கார்பெட் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.. ரசிகர்களின் லைக்ஸ் எகிறி வருகிறது.

Athulya ravi new hot

Athulya ravi new hot

Related Posts

View all