என்னடா பிளையிங் கிஸ் கொடுத்துட்டு இருக்கீங்க அதுல்யா ரவிக்கு.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
எப்போடா அதுல்யா போட்டோ போடுவாங்கனு காத்திடு இருப்பாங்க போல ரசிகர்கள், போட்ட உடனே லைக்ஸ், கமெண்ட்ன்னு பிச்சுக்குது.
அதுல ஒருத்தன் என்னடான்னா பிளையிங் கிஸ் கொடுத்துட்டு இருக்கான்,
இன்னோருத்தன் கவிதை,
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்ன்னு அழகை வர்ணிச்சிட்டு இருக்காங்க.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்: