இது தான் பாம்பு டான்ஸ் யோகாசனமா.. லேட்டஸ்ட் அதுல்யா ரவி கிளிக் ட்ரெண்டிங்..
![Athulyaa ravi latest clicks trending](/images/2022/06/21/athulya-ravi-latest-clicks-jpg.jpeg)
இன்று உலக யோகா தினம். இன்று காலை பிரதமர் மோடி முதல் தற்போது வரை அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏகப்பட்டோர் யோகா செய்து புகைப்படங்களை பகிர்ந்தனர்.
![Athulyaa ravi latest clicks trending](/images/2022/06/21/athulya-ravi-2-jpg.jpeg)
அதில் அதுல்யா ரவியின் வித்தியாசமான யோகா பயிற்சி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இவர்கள் அனைவரும் உடற்பயிற்சி, யோகாவில் தனி கவனம் செலுத்துவதால் என்னவோ எவ்வளவு வயதானாலும் இளமையாக இருக்கின்றனர். உடலும் நன்றாக இருக்கிறது.
![Athulyaa ravi latest clicks trending](/images/2022/06/21/athulya-ravi-3-jpg.jpeg)
அனைவரும் இதை பின்பற்ற வேண்டும்.
HD Click:
![Athulyaa ravi latest clicks trending](/images/2022/06/21/athulya-ravi-1-jpg.jpeg)