கடைசில இவங்களையும் ஐட்டம் சாங் ஆட வெச்சுட்டாங்க! இடுப்பை காட்டி! குத்தாட்டம் போட்ட அதுல்யா ரவி வீடியோ.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு க்யூட்டான நடிகை லிஸ்ட் என்று எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா அதுல்யா பெயர் இல்லாமல் இருக்க முடியாது. கோயம்புத்தூர் பொண்ணு, இவ்வளவு தூரம் சினிமாவில் வந்து சாதிச்சிருக்காங்க என்றால் அது ரொம்ப பெரிய விஷயம். ஏனென்றால் ஒரு போட்டி பொறாமை இருக்கும் தொழில் என்றால் சினிமா தான்.
ஒரு நடிகரோ, நடிகையோ தொடர்ந்து மக்கள் மனதில் நீங்காமல் ஒரு 10 வருடம் இருந்துவிட்டால் என்பதே மிகப்பெரிய விஷயம். 10 வருடம் முன்னணியில் ஒரு limeலைட் என்று சொல்வாங்க. அப்படி பலர் இருந்திருக்காங்க ஒவ்வொரு சீசனில் ஆனால் கடைசி வரை யார் இருந்தாங்க என்பது தான் போட்டியே.
அப்படி டயர் 2 நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் அதுவும் நன்றாக தமிழ் பேசத்தெரிந்த பெண்கள் என்று எடுத்துக்கொண்டால் கண்டிப்பா அதுல்யாக்கு நம்பர் 1 ரான்கிங் கொடுக்கலாம். மற்ற மொழியில் இருந்து வந்து தமிழில் சாதித்தவர்கள் பல. அப்படி நம்ம தமிழ் பொன்னும் மற்ற மொழியில் போய் சாதித்தால் நமக்குத்தானே பெருமை.
அப்படி அதுல்யா எடுத்து வாய்த்த அடுத்த அடி தான் தெலுங்கு சினிமா. இப்போது இவங்க தெலுங்கில் அவங்களோட முதல் படத்தில் நடிச்சிருக்காங்க. அதோட முதல் பார்வை வந்தது அதுதான் இணையதளம் முழுக்க செம்ம வைரல். வைரல் ஆகாமல் எப்படி இருக்கும், யார் இவ்வளவு அழகான தேவதை என்று கொண்டாடி தீர்த்துட்டாங்க தெலுங்கு ரசிகர்கள்.