இது உடம்பா! இல்ல கர்லா கட்டையா! ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்த அதுல்ய ரவி ஹாட் கிளிக்ஸ்.
நடிகை அதுல்யா தான் நிறைய பேருக்கு ரொம்ப பிடிச்ச நடிகை காரணம் அவங்களோட அந்த குழந்தை தனமான முகம் தான் எல்லாருக்குமே பிடிக்கும். ஒரு டயர் 2 நடிகைகள் எடுத்துக்கொண்டால் இவங்களுக்கு ரசிகர்கள் அதிகம். கோவை பொண்ணு. சென்னையில் செட்டில். அங்கிருப்பவர்கள் கொஞ்சம் ட்ரடிஷனல் ஆக இருப்பாங்க, இவங்களும்.
இவங்களோட புகைப்படங்கள் வந்தாலே எப்படி சமந்தா,நயந்தாரா போட்டோ வந்தால் இணையத்தில் பேசும் பொருள் ஆகுதோ அப்படி தான் இவங்க போட்டோ வந்தாலும், அதனால் தான் அடுத்தடுத்து படங்கள் நடித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சில நடிகைகளை ஒன் டைம் ஒண்டர் என்று சொல்லிடுவாங்க, ஆனா இவங்க வேற ராகம்.
என்ன தான் சின்ன சின்ன படங்கள் பண்ணினாலும் அடுத்தடுத்து படங்கள் பண்ணிட்டே இருப்பது தான் இவங்களோட சிறப்பே. ஆனால் இவங்க ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கும் படம் டீசல் படத்துக்கு ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகி விட்டது. கண்டிப்பா இந்த படம் ரிலீஸ் ஆகும் பொது அந்த படத்துடன் சேர்ந்து இவங்க பெயரும் ஓங்கி ஒழிக்கும்.
தற்போது இவங்களோட புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு, அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். சும்மா போட்டோ வந்தாலே அதிரும், ஆனால் இவங்கள பாருங்க அடுத்தடுத்து போட்டோஸ் எல்லாம் ரிலீஸ் பண்ணிட்டே இருக்காங்க. சும்மா ஷேர் பண்ணி பிரிச்சு மேஞ்சுட்டு இருக்காங்க. ஒவ்வொரு போட்டோவும் ஒரு கவிதை சொல்லுது.