நீங்க அவரை கிண்டல் மட்டும் தான் பண்ண முடியும். தலைவன் ஹாலிவுட்ல அவார்ட் வாங்க போறாரு.. வீடியோ வைரல்.

Atlee making kollywood proud

தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக தற்போது அட்லீ திகழ்ந்து வருகிறார். ராஜா ராணி படம் எடுத்தபோது வந்தது விமர்சனம் அதற்குப்பின் அவர் படம் எடுக்கும்போதெல்லாம் விமர்சனம் தான். இந்த பட தழுவல், அந்த பட தழுவல் என்று. ஆனால் அவருடைய படம் தான் பாக்ஸ் ஆபிசில் சம்பவம் செய்து வருகிறது.

அதுவும் சமீபத்தில் வெளியான ஜவான் படம் எல்லாம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சதை படைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. படம் ரிலீசுக்கு முன்னர் இந்த படம் ஓடாது எதாவது தமிழ் படத்தின் காப்பியாக தான் இருக்கும் என்று நிறைய விமர்சனம் வைத்தனர். ஆனால் அதையெல்லம் மீறி ஷாருக் கான் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

Atlee making kollywood proud

இப்போ தலைவன் அட்லீ பண்ண சமத்துவம் என்னவென்றால்: #JAWAN becomes the only Indian film to be nominated at #TheASTRAAwards presented by the #HollywoodCreativeAlliance2024.

நீங்க எதாவது பேசிட்டே இருங்க, ந ஹாலிவுட் நடத்தும் நிகழ்ச்சியில் போய் அவார்ட் வாங்கிட்டு வந்துடறேன்ன்னு அங்க போயிருக்காரு. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all