மிரட்டி விட்டிருக்காரு, வெறித்தனமா இருக்கு அட்லி சம்பவம்.. வெளியானது அட்லீ-ஷாருக்கான் படத்தின் டீசர்..!
![Atlee srk movie teaser](/images/2022/06/03/atlee-srk-project-jpg.jpeg)
அட்லி மேல இங்க ஆயிரம் விமர்சனங்கள். ஆனா அவரு பாலிவுட் சூப்பர் ஸ்டார் #ShahRukhKhan படத்தையே இயக்கிட்டாரு.
வளர்ச்சின்னா இப்படி இருக்கனும்.
![Atlee srk movie teaser](/images/2022/06/03/atlee-srk-1-jpg.jpeg)
![Atlee srk movie teaser](/images/2022/06/03/atlee-srk-2-jpg.jpeg)
![Atlee srk movie teaser](/images/2022/06/03/atlee-srk-3-jpg.jpeg)
மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கு அட்லி ஷாருக்கான் காம்போ. கண்டிப்பா வேற லெவெலில் அட்லீ சம்பவம் செய்வது உறுதி.
Teaser: