சாதிச்ட்டாரு.. அட்லீ - ஷாருக் கான் படத்தின் பெயர்.. வெளிவந்த மெகா டீசர் அப்டேட்..!
இயக்குனர் அட்லீ ஷாருக் கானை இயக்குகிறார் என்று செய்தி வந்ததிலிருந்து அவரை சுற்றி பல கேள்விகள்.
எப்போது first லுக், டீசர், படத்தின் ஒரு ஸ்டில் கூட வரவில்லை, படம் ட்ரோப் ஆகிவிட்டது என்றெல்லாம் நெகட்டிவிட்டியை பரப்பினர்.
ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக தற்போது ஒரு மெகா அப்டேட் கிடைத்துள்ளது.
ஆம், அட்லீ- ஷாரூக்கை வைத்து இயக்கம் படத்தின் பெயர் ஜவான்.
இந்த படத்தின் டீசரை நேற்று படக்குழு சென்சார் செய்திருக்கிறது. இதன் அப்டேட் தான் தற்போது ட்ரெண்டிங்.