ஆயிரம் விமர்சனம் இருந்தாலும். விசுவல் ட்ரீட்மென்ட்ல அட்லிபய கில்லிதான். விஜய் சேதுபதி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Atlee vjs jawaan video viral

நீங்க அட்லிய எவ்ளோ தான் தரக்குறைவா விமர்சனம் பண்ணாலும், ஹீரோவை ரசிகர்களுக்கு புடிச்ச மாதிரி காட்றதுல அட்லி தான் நம்பர் 1. ஆயிரம் விமர்சனம் சொன்னாலும் அட்லி ஸ்கிரன் ப்ளே & கேரக்டர் டிசைன்-ல கில்லி அடிச்சிக்க ஆள் இல்ல. எப்போதுமே விஜய் ரசிகர்களுக்கு அட்லீ மேல ஒரு தனிப்பட்ட மரியாதையை உண்டு, எப்படி ஒவ்வொரு ஹீரோவுக்கு பேவரைட் இயக்குனர் இருக்காங்களோ, அந்த மாதிரி விஜய்க்கு அட்லீன்னு சொல்லலாம்.

யார் கடுமையாக விமர்சித்தாலும் ஆனா நம்மளோட தலைவன இப்டி எப்போட மாஸ் ஆ ஸ்கீரீன்ல பாக்க போறோம் அப்டீனு ஒரு கற்பனை இருந்திருக்கும் அந்த கற்பனைய நம்ம கண்னு முன்னாடி கொண்டு வந்தருதான் அட்லி. அதெல்லாம் மறக்கமுடியாத சம்பவம். அதுமட்டுமில்லாமல் இதுவரை 3 படங்கள் விஜயுடன், மெர்சல் தான் நிறைய விஜய் ரசிகர்களின் பேவரைட். காரணம் அந்த flashback portion மற்றும் திரைக்கதை. சும்மா செதுக்கியிருப்பாரு.

Atlee vjs jawaan video viral

அட்லி கடந்து வந்த பாதை அவர் மேல வைக்கிற விமர்சனம் தொழில் ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும் பர்சனலா பல விமர்சனால் அதை எல்லாம் தாண்டி இன்னிக்கி ஷங்கர் ARM அட்லீ என்ற ஒரு இடம் வந்ததுக்கு பெரிய ரீசன் உழைப்பு மட்டுமே. சும்மா ஷாருக் கான் தூக்கி என்னோட அப்படம் பண்ணுங்கன்னு கொடுத்திருவாரா? யோசிச்சு பாக்கணும். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்.

அந்த படகில் விஜய் சேதுபதி தான் வில்லன், கண்டிப்பா மிரட்டி விட்டிருப்பாரு என்று எதிர்பார்க்கிறோம். அதுவும் விஜய் சேதுபதி வில்லனா நடிச்சால் நடிப்பால் ஹீரோவையே தூக்கி சாப்ட்ருவாரு. அவர் அட்லீ பற்றி பேசும்போது சொன்ன விஷயம் தான் இணையத்தில் வைரல். ஷாருக்க்கு அனிருத் BGM, இதெல்லாம் பார்க்கும்போது அனல் பறக்கும் என்று நினைக்கிறோம். டீஸரே அப்படி மிரட்டி வெச்சிருந்தாருக்கு.

Video:

Related Posts

View all