எதிர்பார்க்கவே இல்ல இவ்வளவு நல்லா இருக்கும்ன்னு.. ஹீரோயின் செம்ம ஹாட். ஆகஸ்ட் 16, 1947 வீடியோ வைரல்.
ஆகஸ்ட் 16 1947 இந்த படம் உருவாகும் பொழுதே இந்த படத்தை பற்றி நல்ல டாக் தான் இருந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்துகிறது.
ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியுள்ளார் இயக்குனர். இவர் அறிமுக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெயர் NS பொன்குமார். இந்த படத்தை இயக்குனர் முருகதாஸ் தயாரியத்துள்ளார்.
நடிகர் கெளதம் கார்த்திக்கு மேன் மேலும் உயர சரியான தருணம்.. சரியான படம்.. அடுத்து சிம்புவுடன் பத்து தல.. மிக சரியாக பயன்படுத்தினால் உச்சத்தை தொட வாய்ப்பு இருக்கிறது.
படத்துக்கு இசை சான் ரோல்டன். இவரின் பின்னணி இசை இந்த முன்னோட்டத்திற்கு வலு சேர்க்கிறது.
Viral Video: