அட இவங்க தான் அயலான் பட வில்லியா.. செம்ம ஹாட்டா இருக்காங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
இந்தியாவிலேயே இது தான் முதல் முறை… ” அயலான் படம் படைத்துள்ள தனி சாதனை.. ! அயலான் பேன் இந்தியா படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் மொத்தம் 4500க்கும் மேற்ப்பட்ட சி.ஜி.ஐ ஷாட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் அதிக கிராபிக்ஸ் ஷாட்கள் கொண்ட படம் என்ற சாதனையை அயலான் பெற்றுள்ளது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ததால் தான் இவ்வளவு தாமதம். ” என்றார்.
அதோடு படத்தில் வரும் ஏலியன் முக்கிய கதாபாத்திரம் கொண்டது எனவும் படம் முழுக்க வரும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஏலியனுடன் இணைந்து சிவகார்த்திகேயன் செய்யும் குறும்பு மற்றும் நகைச்சுவை காட்சிகள மக்களை நிச்சயம் திருப்தி படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வர உள்ள படம் #ayalan . அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படத்தில் ஏலியன் கதாப்பாத்திரமும் இருப்பதாக தெரிகிறது . ‘அயலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியாகி வைரலாகுகிறது. இதன் அப்டேட் நேற்று வந்ததில் இருந்து ரசிகர்கள் செம்ம குஷி.
இந்த படத்தில் ரொம்ப முக்கியமான ரோலில் நடிக்கிறவங்க சிவா ஹீரோ, ரகுல் ஹீரோயின் பின்னர் வில்லன் யாராவது இருந்தால் தான் படம் சூடு பிடிக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த படத்தில் வில்லி தான் இருக்காங்க. அவங்க பிரபல ஹீரோயின் தான், தளபதி விஜய் கூட எல்லாம் நடிச்சிருக்காங்க. அவங்க பெயர் இஷா கோபிக்கர்.