என்ன பொசுக்குனுன்னு ஓ*தா திட்டி விட்டுட்டாங்க எல்லாரையும். ஆயிஷா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ayesha latest video viral

பிக் பாஸ் நிகழ்ச்சி நாட்கள் கடக்க கடக்க செம்ம சூடு புடிச்சு போயிட்டே இருக்கு. மற்ற சீசன்ல ஒரு சிலர் கோவக்காரங்களா இருப்பாங்க, இந்த சீசனில் நிறைய பெரு இருப்பாங்க போல. ஏற்கனவே போன வாரம் ஆயிஷாவோட விஸ்வரூபத்தை பார்த்தோம். அவங்களை எதிர்த்த அசீமை கதறவிட்டாங்க. செருப்பு லெவெலுக்கு போயிருச்சு. அதுவும் அவங்க பேசுகிற ஒரு தமிழ் ஒரு மாதிரி கேட்க நல்லா தான் இருக்கு.

எப்போ இந்த பொம்மை டாஸ்க் ஆரம்பிச்சது, அப்போல இருந்தே சண்டை தான். ஆனால் இது ரொம்ப போர் அடிக்குது போன சீசன்லையும் இது இருந்துச்சு. சீசன் மாறும் போது எதாவது ஒன்னு புதுசா யோசிச்சா தானே நல்ல இருக்கும், அரச மாவையே அரைத்தால் ருசி இருக்காது. அதுவும் போன சீசன்ல ராஜு இருந்தாரு எல்லா விஷயங்களையும் காமெடியா டீல் பண்ணிட்டு நம்ம சிரிக்கவாச்சும் வெச்சுட்டு இருந்தாரு.

Ayesha latest video viral

கடந்த சில தினங்களா பொம்மை டாஸ்க் தான் ரொம்ப சீரியஸா போய்ட்டு இருக்கு. இந்த டாஸ்க் முடிவதற்குள் எல்லாரும் அடிச்சுக்குவாங்க போல. அந்த லாவு சீரியஸா போயிடு இருக்கு. அயேஷாவோட இந்த வீடியோ பார்த்தாலே தெரியும் அவங்க எவ்வளவு furiousஆ இருக்காங்கன்னு. இவங்க கிட்ட இருக்கிற ஒரு நல்ல விஷயமே காண்டு ஆன அப்படியே அதை காட்டிடுவாங்க மனசுக்குள்ள ஏதும் வெச்சுக்கிறதில்ல.

ஒரு பக்கம் அசல் கோளாறு என்னடான்னா எல்லா பொண்ணுக கூடயே டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்கான். அவன் ஆயிஷா கிட்ட வாய் விடணும், அப்பறம் இருக்கு பூஜை. ஆனால் கண்டிப்பா இந்த வாரம் கமல் வரும்போது வேற லெவல் சம்பவம் காத்துட்டு இருக்கு. தனா வேற ஒரு பிரச்சனை பண்ணிருக்காங்க.

Video:

Related Posts

View all