அஜித் ஹீரோன்னு.. என்ன கோரியோவே இவ்வளவு ஹாட்டா இருக்கு. பிரபுதேவா -மஞ்சு லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மஞ்சு வாரியர் அடுத்து சோலோ ஹீரோயின்னா நடிச்சு வெளியாக இருக்கும் படம் ஆயிஷா, இந்த படகுக்கு பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த படத்தில் நடிச்சுட்டு இருக்கும்போதே தான் துணிவு படத்திலும் நடிச்சாங்க. இந்த படத்தில் கண்ணிலு கண்ணிலு அப்டினு ஜாலியான பன் சாங் இருக்கு, அந்த பாட்டோட நடன இயக்குனர் பிரபு தேவா. நீண்ட இடைவெளிக்கு பின் மலையாளத்துல ஒரு படம்.
நடிகைகளில் யாரவது ஒரு 14 வருடம் பிரேக் எடுத்து திரும்ப நடிக்க வந்தா மக்கள் ஏத்துப்பாங்களா? ஆனால் மஞ்சு வாரியாருக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி யாருக்கும் கிடைக்காது. ஏற்கனவே career பீக்ல தான் இருந்தாங்க, அப்புறம் பல பிரச்னை காரணமா சினிமாவில் இருந்து விலகி இருந்தாங்க.அப்புறம் ஒரு ரி-என்ட்ரி, இப்போ மலையாளத்துல சூப்பர்ஸ்டார் நடிகை.
இவங்கள மலையாள ரசிகர்கள் குடும்பத்தில் ஒரு பொண்ணா ஏத்துக்கிட்டாங்க. அதனாலேயே இவங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பு. இவங்க நடிக்கும் படங்களுக்கு எல்லாம் இவங்க நடிக்கிறாங்க அப்டிங்கிறதுக்காகவே பெரிய ஒபெநிங் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நல்ல கதையை தேர்ந்தெடு தான் நடிப்பாங்க. இல்லனா நோ.
வயசானாலும் பிரபுதேவா நடன மாஸ்டரா இருந்தால் அவர் கொடுக்கும் ஸ்டெப்ஸ் ஆடுவது கஷ்டம், ஆனால் இவங்க அசால்ட் பண்ணிருக்காங்க. அதான் இவங்க கெத்து. னுய் போக போக கொஞ்ச நாள்ல இந்த பாட்டு ஒரு வைபா மாறப்போகுது.
வீடியோ: