இப்படி ஒரு படம் நடிச்சிருக்காரு சசிகுமார்.. பாஜகவினர் கதற போறாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ayothi latest video viral

சசிகுமார் அடுத்து நடித்து வரும் பாம் அயோத்தி, அந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு பெயர் அயோத்தி அப்டின்னு வெச்சது தான் இதில் highlight. ஒரு சிலர் இந்த பேர் வைத்ததால் கடுப்பு ஆவாங்க. ஆனால் அதெல்லாம் பார்த்தல் நம்ம படம் எடுக்க முடியுமா. அவங்க ஒரு படத்தை எதிர்க்கிறாங்க என்றாலே அந்த படம் ஹிட் தான்.

நம்ம எப்படி வாடா நாட்டு இந்தியரை வடக்கன் என்று சொல்கிறோமோ, அதேபோல தான் நம்மை அவங்க மதராஸி என்று கூப்பிடுவாங்க. மெட்ராஸி என்று எந்த பொருளில் வடஇந்தியர்கள் தென்னிந்தியர்களை அழைக்கிறார்களோ அதே பொருளில் தான் பாண்டி, அண்ணாச்சி என மலையாளிகள் நம்மை (தமிழர்களை) கேலியாக அழைக்க தொடங்கி அது இன்று அடையாளமாக மாறிவிட்டது. அதற்கு மிக பெரிய பங்கு மலையாளத்தில் வரும் திரைப்படங்களே.

நம்மை எப்படி மெட்ராஸி என்று கூர்ப்பிடால் கோபம் வருகிறதோ அப்படி தான் அவங்களுக்கு வடக்கன் என்று கூப்பிட்டால். அது எவ்வளவு நாள் ஆனாலும் அது என்றைக்கும் மாறாது. எல்லாரும் திருந்திவிட்டால் தான் நாடு வல்லரசு ஆகிவிடுமே. அப்படி நடக்க நம்ம அரசியல்வாதிகள் விடாம பார்த்துகொள்வாங்க. இப்போ படத்துக்கு வருவோம். கருத்தூசி ரொம்ப ஓவரா போகுது.

சசிகுமார் நடிக்கும் படங்கள் பழையது போல அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. காரணம் எல்லா படமும் அவர் தேர்தெடுத்து நடிப்பதால் தான் இந்த பிரச்னை. போன மதம் வெளியான இரண்டு படம் நான் மிருகமாய் மாற, காரி இரண்டு படமும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படம் ட்ரைலர் நல்லா இருக்கு, விதியசமா இருக்கு. ஒரே நாளில் நடக்கும் கதை போல இருக்கிறது. பார்ப்போம்.

Video:

Related Posts

View all