அயோத்தி பார்த்தவங்க இந்த பொண்ண மறக்க மாட்டாங்க.. அழகு ப்ரீத்தி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Ayothi preethi latest photos viral

“அயோத்தி” மிகவும் அருமையான படம் அற்புதமான படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற ஒரு படம்… மனிதநேயத்தை இயக்குநர் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளார்… எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். சரியான படம்…பாடம்… இன மத பேதங்களை கடந்த மனிதநேய உணர்வு பதிவு….படக்குழுவுக்கு வாழ்த்துகள்…

மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள் என்பதையும் மனிதநேயத்திற்கு மதங்கள் கிடையாது என்பதையும் உணர்த்தும் படம்.. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாரும் சாதரணமாக என்று சொல்லிட முடியாது. ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கி செதுக்கி வார்த்தைகள் உள்ளன. இந்த படம் எல்லா மொழிகளுக்கும் பொருத்தமான படம். மதம் கடந்து மனிதம் வெற்றி.

Ayothi preethi latest photos viral

“அயோத்தி"என்ற திரைப்படம், தமிழ்இனத்தின் “முகமாக” அடையாளப்படுத்தி போற்றி கொண்டாட வேண்டிய படம் ஆகும். அந்த படத்திற்கு தமிழ்நாடுஅரசு பல விருதுகளையும் சலுகைகளையும் தந்து கௌரவிக்க வேண்டும். இதனை உலக அரங்கிற்கு எடுத்துசெல்வது நம் கடமையாகும்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ப்ரீத்தி இஸ்ராணிக்கு வாழ்த்துக்கள். படம் முழுக்க எமோஷன்ஸ் புது விளையாடியிருப்பாங்க. இவங்களோட கதாபாத்திரம் நீண்ட நாள் நின்று பேசும் கதாபாத்திரமாக இருக்கும். அவங்களோட படத்தில் வரும் ஸ்டில்ஸ் எல்லாம் இப்போ ட்ரெண்டிங், அதுபோக அவங்க இப்போ பார்க்க எப்படி இருக்காங்க என்று பாருங்க.

Photoshoot:

Related Posts

View all