வேற லெவல் சண்டை. அசீமை அடிக்க செருப்பை கழட்டிய ஆயிஷா. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Azeem ayesha fight video viral

இதுவரை வெளியான பிக் பாஸ் சீசனில் நடக்காதவொரு சம்பவம் இந்த சீசனில் அரங்கேறியுள்ளது. ஆம், எல்லா பிக் பாஸ் சீசனிலும் சண்டை, சச்சரவு இருக்கும், ஆனால் ஒரு சீசனிலும் செளபெடுத்து அடிக்கும் அளவுக்கு யாரும் கோபப்பட்டதில்லை. ஆயிஷா அப்படி கோபப்பட முழுக்காரணம் அசீம் தான். அவர் பற்ற வைத்த நெருப்பு தான் இப்போது பிக் பாஸ் வீட்டில் கொழுந்துவிட்டு எரிகிறது.

ஆயிஷாக்கு வாடி போடி என்று பேசியது பிடிக்கவில்லை, அதையெல்லாம் மீறி அவர் கூப்பிட்டது சரியில்லை. ஆனாலும் கூட ரொம்ப கோபத்தின் உச்சியில் இருந்த ஆயிஷா அசீமை கடைசி வரை வாங்க, போங்க என்று கூப்பிட்டது பாராட்ட வேண்டிய விஷயம். என்ன அந்த ஷூ கழட்டி இருக்க வேண்டாம். இதுயெல்லாம் ஆரம்பித்தது இன்று கொடுத்த டாஸ்க்கால். இதே முகத்தை தான் அசீம் விக்ரமனிடமும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Azeem ayesha fight video viral

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடிவாங்க என்று நினைத்தால், பிரபலம் அடைந்திருக்காங்க ஆனால் வேற விதத்தில். இந்த ஒரு எபிசோடினால் அசீமுக்கு ரசிகர்களிடத்தில் நிறைய கெட்ட பெயர். அவர் இப்படி பண்ணியிருக்க கூடாது என்பது தான் எங்கள் கருதும் கூட. போக போக எல்லார் அன்பையும் பெற்ற ஜி.பி.முத்துக்கே பெயர் கெட்டுவிடும் போல. ஆயிஷா காத்தியதை பார்த்து அவர் சொன்ன கருத்து கொஞ்சம் ஏற்புடையதாக இல்லை.

அவரின் இந்த எதார்த்தமே அவரை குழியில் தள்ளிவிடும் போல. அவங்க ஊர் மாதிரி நெனச்சு கருத்து சொல்றாரு. பெமினிஸ்ட்ஸ் எல்லாரும் கடிச்சு வெச்சிருவாங்க.

Video:

Related Posts

View all