திரௌபதி, ருத்ர தாண்டவத்திற்கு பின் மோகன்ஜியின் அடுத்த சம்பவம்.. செல்வராகவன் மிரட்டி விட்ருக்காரு.. வீடியோ வைரல்..

Baagaasooran video viral

திரௌபதி, ருத்ர தாண்டவத்திற்கு பின் மோகன்ஜியின் அடுத்த சம்பவம்.. செல்வராகவன் மிரட்டி விட்ருக்காரு.. வீடியோ வைரல்..

சென்ற வருடங்களில் ரிலீஸ் ஆனா திரௌபதி, ருத்ர தாண்டவம் படம் பல சர்ச்சைகளை உண்டாக்கியது. ஏனென்றால் மோகன் எடுத்த எல்லா படங்களுமே சர்ச்சை தான்.

Baagaasooran video viral

அதேபோல் இந்த பாகாசூரன் படத்தில் என்னென்ன விஷயங்களை உள்ளே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

இதில் பகாசுரனாக செல்வராகவன், அவர் செய்யும் குற்றங்களை கண்டுபிடிப்பவராக வருகிறார் நட்டி. கடந்த படங்களை விட மோகன் ஜியின் இந்த படம் கொஞ்சம் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ளதை இந்த ட்ரைலரின் ஒவ்வொரு frame-உம் சொல்கிறது.

Baagaasooran video viral

படத்தில் வரும் சில வசனங்கள் சர்ச்சையை கிளப்ப வாய்ப்புள்ளது.

‘ஒவ்வொரு வீட்டுலயும் கதவ பூட்டிக்கிட்டு பசங்க என்ன பண்ணுறாங்கன்னு, பெத்தவங்க கவனிச்சாதான் இந்த crime குறையும்’

‘முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்’🔥 இந்த வசனத்தை செல்வராகவன் கூறும்போது திரைஒயரங்கு என்ன ஆகப்போகிறதோ. அதற்கு பின் அவர் நடந்து வரும்பொழுது சாம்.CS போட்ட BGM அடுத்த லெவல்.

Baagaasooran video viral

இவரை கண்டிப்பாக யூஸ் பண்ணுங்க இயக்குனர்களே. இவரோட இசையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

Viral Video:

Related Posts

View all