தமன்னா வா இது? அம்மாடியோவ் என்னா உதை டா.. அநேகமா அந்த இடத்தில் அடி விழுந்திருக்கும். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நிரைய பாலிவுட் நடிகைகள் நடிக்க யோசிக்கும் கதாபாத்திரங்களை நம்ம சவுத் ஹீரோஇன்ஸ் ரொம்ப அசால்டா பண்ணிட்டு போறாங்க. அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா, த்ரிஷா இவங்க எல்லாம் வேற ரகம்.
அந்த லிஸ்டில் மெட்ரோ ஹீரோயின் ஜாயின் பண்ணிருக்காங்க, நம்ம மில்க்கி பியூட்டி தமன்னா தான்.
அவங்க ஒரு லேடி பவுன்சரா நடிச்சிருக்காங்க, அதற்காக உடம்பை கொஞ்சம் பிட் பண்ணிருக்காங்க. இதுவரை பசங்களை தான் பவுன்சரா பாத்திருக்கோம். ஆனா இந்த படத்தில் தமன்னா பவுன்சர்.
So refreshing to see Tamannah in such a bold, solid, and beautiful role. She’s been great in the South Indian industry and its high time she deserved her due in Hindi Films, without just glorifying her as a love interest for the male lead.
ஆகமொத்தம் ட்ரைலர் வீடியோ சும்மா தெருக்குத்து. ஜாலியா இருக்கு, காமெடியா இருக்கு, action காட்சிகள் அள்ளுது. பிளாக்பஸ்டர் ஹிட் ஆகா வேற என்ன வேணும்.
Bollywood needs this kind of movie. Thanks to Madhur Bhandarkar for bringing such kinds of movies into Indian cinema. Indian Audiences love these kinds of cinema என்பதே பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
Video: