"பொம்பள சோக்கு கேட்குதா?" Beena கிட்ட கிடைக்காத சுகம் Sheetal கிட்ட எனக்கு கிடைக்கிது பப்ளு வைரல் கிஸ் வீடியோ.

Babloo prithiveeraj new marriage

“பொம்பள சோக்கு கேட்குதா?” என்ற கேள்விக்கு “ஆமா, எனக்குத் தேவை” என பகிரங்கமாக பதிலளித்து சர்ச்சையை கிளம்பியிருக்கிறார் நடிகர் பப்ளு. நடிகர் பப்ளு என்று அழைக்கப்படும் பிரித்விராஜ் பல காலமாக தமிழ் திரையுலகில் இருந்து வருகிறார். ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் என் பல முன்னனி நடிகர்களின் திரைப்படங்கிளில் நடித்திருக்கிறார்.

அஜித் குமாரின் “அவள் வருவாளா?” படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மீண்டும் ஃபீல்டுக்குல் பிரபலமாக ஆரம்பித்தார்.

Babloo prithiveeraj new marriage

அதன்பிறகு பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தார். நடிகை ராதிகா தயாரித்து நடித்த ராடன் சீரிஸ் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு திருநங்கை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் “கண்ணான கண்னே” சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

56 வயதான பப்ளு, பேனா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு அஹத் என்ன உடல்நலம் பாதிக்கப்பட்ட மகனும் உண்டு. சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டே மாதத்தில் ஷீத்தில் என்னும் மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ஷீத்தல் தான் தனக்கு முதலில் பிரொபோஸ் செய்தார் என்றும், தன் மனைவியிடம் கிடைக்காத அன்பு, அரவணைப்பு, மரியாதை, சுகம் ஷீத்தலிடம் கிடைப்பதாகவும் அதனால் இவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் “பொம்பள சோக்கு கேட்குதா?” என நிருபர் கேட்ட கேள்விக்கு “ஆமா, கேக்குது, என்ன பாருங்க, நான் எப்படி இருக்கேன்னு, எவ்ளோ கட்டுக்கோப்பா என் உடம்ப வெச்சிருக்கேன், எனக்கு தினமும் தேவைப்படுது.‌ நான் செய்யிறத எத்தனை ஆண்களால செய்ய முடியும், எனக்கு திறமை இருக்கு, நான் பண்றேன், உங்களுக்கு அதுக்கு எரியுதா? எரியட்டும்” என‌ கூறியிருக்கிறார்.

பணத்திமிரில் தான் இவ்வாறு நடந்து கொள்கிறீரா எனக் கேட்டதற்கு " ஆமா அப்படித்தான், முதலில் பணத்தை சம்பாரிச்சிட்டு விருப்பம் போல வாழலாம்" என முடித்திருக்கிறார்.

Related Posts

View all