57 வயசு ஆச்சு இருந்தா என்ன? அவர்னால முடியுது அவர் 25 வயது பெண்ணை திருமணம் செய்றாரு. பிரித்விராஜ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துவந்த பிரித்விராஜ், தற்போது தமிழ் செயல்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு காலத்தில் ஹீரோ material, ஆனால் இப்போது வயது அதிகமானதால் சீரியியல்களில் அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் கூட இவரின் கட்டுமஸ்தான உடம்பில் மயங்காத பெண்களே கிடையாது. இவருக்கும் பீனா என்ற பெண்ணிற்கும் 94ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
அந்த பையன் சின்ன வயது முதல் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இவ்வளவு நாள் அந்த பையனை மிகவும் சிறப்பாக கவனித்து வருவது பிரித்விராஜ் தான். சில மாதங்களுக்கு முன்பு பீனா கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு விலகினார். பின்னர் ப்ரிதிவிக்கு எப்போதுமே உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகம், அதனால் இப்போதும் 5வயதிலும் மிகவும் கட்டுமஸ்தான உடல்கட்டுடன் தான் இருக்கிறார்.
இவருக்கு மலேசியா சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்ற செய்தி வைரலாக பரவியதை முன்னிட்டு,அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மிகவும் விளக்கமாக அவர் வாழ்வில் என்ன ஆண்டாகிறது என்பதை கூறியுள்ளார். திருமணம் செய்தாலும் உங்களிடம் எல்லாம் சொல்லிவிட்டு தான் செய்வேன் என்றும் கூறியுயுள்ளார். அதற்கான திட்டங்கள் இருக்கிறது என்பது உறுதியாகிறது.
மேலும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இவர் தற்போது இரண்டு படங்களில் வேற கமிட் ஆகியிருக்கிறாராம். அந்த செய்தியையும் பகிர்ந்த்துள்ளார். யாருக்குமே அவர்களுடைய பிரைவேட் வாழ்க்கையை பற்றி பப்லிகில் பேச விருபம் இருக்காது. அதிகாரபூர்வமாக வரும் வரை நாமும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது.
Video: