56 வயசு ஆச்சு உங்களுக்கு. 23 வயசு பொண்ணு கேக்குதா? பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ். போட்டோ வைரல். முழு விவரம்.
நடிகர் பப்லு பிரித்விராஜ் மிக பழமையான நடிகர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமாகிருக்கிறார். இவரிடம் இருக்கும் ஸ்பெஷலான விஷயமே இவருக்கு 57 வயது ஆனாலும் 6 பேக்ஸ் எல்லாம் வைத்து உடம்பை வேற லெவெலில் வைத்திருப்பார். இப்போவும் சின்ன பையன் போல துள்ளி குதித்து மாஸ் காட்டுவார். வயசு ஆனதால் என்னவோ தற்போது இவர் நடிக்கும் சீரியல்களில் இவருக்கு வயதான கதாபாத்திரம் தான் கிடைக்கிறது. கண்ணான கண்ணே என்னும் பிரபல சீரியலில் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
1994ம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அந்த பெண்ணின் பெயர் பீனா. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த பையன் சில ஆண்டுகளாக ஆட்டிசமால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வருடம் பீனாக்கும் பிரித்திராஜ்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இதைப்பற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இவர்கள் இருவரிடமும் இருந்தும் வரவில்லை.
ஆனால் தற்போது கிடைத்த செய்தி என்னவென்றால், நடிகர் பப்லு பிரித்விராஜ் 23 வயதான மலேசியா நாட்டை சேர்ந்த மடல் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துவிட்டார் என்பது தான். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. எப்போவும் போல மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராகவே இருந்தன, ஏனென்றால் கிட்டத்தட்ட இருவருக்கும் 34 வருடம் வித்தியாசம். அப்படி இருக்கும் போது எப்படி என்று?
ஆனால் இதுவரை எந்த அதிகாரபூர்வ செய்தியும் வரவில்லை. அந்த பெண்ணின் புகைப்படம் கிடைத்தது இருந்தாலும் செய்தி பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடன் பகிரலும் என்று சேமித்து வைத்திருக்கிறோம். பல செய்தி தளங்கள் இந்த செய்தியை ரிப்போர்ட் செய்தும் பப்லு பிரித்விராஜ் மவுனம் காக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது.