வலிமை படத்தில் நடிச்ச பொண்ணா இது.. அப்பப்பா என்ன அழகு.. விஜய் தேவரகொண்டா தம்பி.. வீடியோ வைரல்.

Baby trailer video viral

இந்த படத்தின் கதை இந்த காலத்துக்கேற்ற கதை. இதுபோன்ற சம்பவங்கள் இந்த காலத்தில் தான் அதிகம் நடந்து வருகிறது. படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டா தம்பி ஆனந்த் தேவரகொண்டா, நாயகியாக தமிழில் வலிமை படம் மூலம் அறிமுகம் ஆன வைஷ்ணவி சைதன்யா. இவங்க தெலுங்கில் பெரிய பிரபலம்.

வைஷ்ணவி பொதுவாக ரீலிஸ், பின்னர் நிறைய குறும்படங்கள் எல்லாம் நடிச்சு பெரிய பிரபலம், இவங்களுக்கு இந்த படம் பெரிய பிரேக்கா இருக்கும் என்று நினைக்கிறோம். கண்டிப்பா இவங்களை போன்ற திறமையான நடிகைகள் வர வேண்டும், அதுவும் நீண்ட நாள் போராட்டம் இது. கண்டிப்பா இந்த படத்துக்கு பின் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கு.

Baby trailer video viral

ஆனந்த் தேவரகொண்டாக்கு ஒரு ஐடென்டிட்டி விஜய் தம்பி என்று இருந்தாலும் அவர் கண்டிப்பா திறமை இருக்கு என்று நிரூபிக்கும், இவர் நடிப்பில் வந்த போன படங்கள் எல்லாம் செம்ம ஹிட்டு. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இந்த படத்தின் கதை இரண்டு பேர் ஏழ்மை நிலையில் இருக்கும் இரண்டு பேர் சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறாங்க.

பின்னர் பயனின் படிப்பு பள்ளியுடன் முடிந்து விடுகிறது, பொண்ணு காலேஜ் போய் படிக்கிறாங்க. பையனும் அந்த பெண் படிக்கச் ஹெல்ப் பண்றான். பொண்ணு வேற பார்க்க அழகா இருப்பதால் கல்லூரியில் லவ், புது தோழர்கள் தோழிகள். இப்போது பழைய தோழன் மீது கவனம் குறைகிறது. அதற்குப்பின் இருவர் வாழ்க்கை என்ன ஆகப்போகிறது என்பது தான் கதை.

ட்ரைலர்:

Related Posts

View all