படம் பேரு தான் பபூன்.. ஆனா வெறித்தனமான சம்பவம்.. ஹாட் அனகா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
Stone Bench Films இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்புனாலே அதில் ஒரு தரம் இருக்கும். எதாவது ஒரு விஷயம் புதிதாக இருக்கும் அல்லது கன்டென்ட் ஒரு மாதிரி தரமானதாக இருக்கும். இதுவரைக்கும் வந்த படங்கள் அனைத்தும் அப்படி தான்.
கிராமத்தில் நாடாகும் காலை நிகழ்ச்சிகளை பின்னர் நாடாகும் பிரச்சனையை பற்றி டீல் செய்கிறது படம். வைபவ், அனகாக்கு செம்ம ரோல் இந்த படத்துல. குறிப்பா அனகாக்கு நல்ல perform பண்ற மாதிரி கதாபாத்திரம். ட்ரைலரில் வரும் சில காட்சிகளிலே தெரியுது அவங்க performance எப்படி இருக்கும் என்று.
வைபவ் நடிக்கும் படங்கள் எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனால் பெரிய அளவு திரையரங்கில் ஓட்டமில்லை. இந்த படத்தின் கன்டென்ட் நன்றாக இருக்கும் பட்சத்தில் இவருக்கு ஒரு நல்ல பிரேக் காத்துட்டு இருக்கு. காட்டேரி படத்தை ரொம்ப நம்புனார், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு போகல.
மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காரு. இவரை நாம் ஜகமே தந்திரம் படத்தில் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் பார்த்தோம்.
Here’s the official trailer of the upcoming movie, Buffoon starring Vaibhav and Anagha as lead roles.
The Tamil drama written and directed by Ashok Veerappan is a thrilling story musically composed by Santhosh Narayanan. Watch the trailer now streaming for you!
Video: