என்னடா இது படம் முழுக்க கவர்ச்சி தான் போல.. இவ்வளவு சூடு ஏத்துறாங்க.. பகீரா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Bagheera latest update viral

மன்மதன் படமே அஜித்துக்கு எழுதினது தான் இப்ப தான் நெகட்டிவ் ஷேட் வாலி பண்ணி முடிச்சேன் உடனே same plot வேணாம்னு ரிஜக்ட் பண்ணார். அவங்களுக்கு கதை, கேரக்டர் பிடிச்சா தான் பண்ண முடியும் டைரக்டர் வராங்கனு எல்லாருக்கும் படம் பண்ண முடியாது. ஆனால் பண்ணிருந்தா இன்னும் படம் வேற லெவெலில் ரீச் ஆகியிருக்கும்.

ஒரு சைக்கோ கொலைகாரன் படம் முழுக்க காரணத்தோடு ஏகப்பட்ட கொலைகள் பண்ணி சுத்திட்டு இருக்கான். தன் தோழி வீட்டில் இரவை கழிக்கும் கதாநாயகி, அங்க ஒரு சைக்கோ கொலைகாரன் புகுந்து செய்யும் கொடூரமான சம்பவங்கள். இதுமாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு, ஆனால் பகீரா படம் சொல்ல வருவது என்ன.

Bagheera latest update viral

இயக்குனர் ஆதிக்கோட முதல் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இந்த படத்துக்கு செம்ம வரவேற்பு இருந்தது. காரணம் இந்த படம் யூத் ஆடியன்ஸை நோக்கி எடுக்கப்பட்ட கன்டென்ட். அதுவும் ரொம்ப நாளைக்கு பின் அப்படியொரு கன்டென்ட் வருது என்பதால். அவரோட அடுத்த படம் சிம்பு கூட, பல பிரச்சனைகள் கதையும் சரியில்ல அதனால் ஓடல.

தற்போது இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்க காரணம் மீண்டும் ஒரு அடல்ட் கன்டென்ட். நிறைய முன்னணி கதாநாயகிகளை கவர்ச்சியா நடிக்க வெச்சிருக்காரு இயக்குனர். இந்த படமும் யாரை டார்கெட் செய்யணுமோ அதை டீசர், ட்ரைலர் தற்போது ரிலீசான போஸ்டர் வரை சரியா சொல்லிருக்காங்க. இப்போ கதாநாயகி கேரக்டர் போஸ்டர் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்களே பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Latest Photos:

Related Posts

View all