நீங்க ரெண்டு பேரும் பண்ணிங்களா இல்லையா.. அப்போ பண்ணிருக்கா.. பகீரா மிரட்டல் ஹாட் வீடியோ வைரல்.
இதுவரை தமிழ் சினிமாவில் நிறைய சைக்கோ கொலைகாரன் படங்கள் வந்திருக்கு. இந்த ட்ரைலரில் கூட அதை சொல்லியிருக்காங்க. கமல், சிம்பு போன்ற பெரிய நாயகர்கள் கூட அவங்களுடைய சினிமா வாழ்க்கையில் அப்படியொரு படம் வெச்சிருக்காங்க. இப்போது அந்த லிஸ்டில் பிரபுதேவாவும் சேர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் வந்த சைக்கோ கொலைகாரன் படத்தின் கதைகள் பெரும்பாலும் இதுவே. ஒரு பார்ட்டில எல்லாரயும் போட்டு தள்ளிட்டு ஒருத்திய மட்டும் உயிரோட கடத்தி கொண்டுபோகும் சைக்கோ கொலைகாரன். அவனோட இடத்துல போயி அவள மீட்க நடக்கும் போராட்டம்.
தன் தோழி வீட்டில் இரவை கழிக்கும் கதாநாயகி, அங்க ஒரு சைக்கோ கொலைகாரன் புகுந்து செய்யும் கொடூரமான சம்பவங்கள்.
ஒரு சைக்கோ கொலைகாரன் படம் முழுக்க காரணமில்லாமல் ஏகப்பட்ட கொலைகள்பண்ணி சுத்திட்டு இருக்கான். வேற ஒன்னும் இல்ல என்பது போன்ற கதைகளும் வந்திருக்கின்றன. யாராவது கரணம் இல்லாமல் கொல்லுவாங்களா. ஆம் இருப்பாங்க என்று ஒரு Hollywood படம் சொல்லுகிறது.
ஏன் சமீபத்தில் கூட துல்கர் நடிப்பில் வெளியான படம். Chup ன்னு ஒரு படம். சினிமா விமர்சனம் எழுதறவங்களை விதவிதமா வெட்டி கொலை பண்ற சைக்கோ கொலைகாரன் பத்தின கதை. நிஜத்துல நடந்தா புளூ சட்டை மாறனுக்கு எல்லாம் இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் வாயே இருக்காது என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த படம் மன்மதன் படம் பாணியில் இருக்கிறது.
Video: