மகளை பெற்ற தந்தைகளுக்கு இந்த பாடலின் ஆழம் புரியும் ❤ பாகாசுரன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பாச உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் எந்த உறவு வந்தாலும் தாய் தந்தையை மட்டும் மறந்துடாதீங்க சிலர் மாதிரி அப்பா இல்லாதவங்களுக்குதான் அந்த வலி புரியும். அன்பால் நம்மை, கட்டிப்போடும் மனம் கொண்டது பெண் குழந்தைகள் பாசம்.பெண்மை என்றுமே ,தாய்மை உள்ளம் கொண்டது. எங்க அப்பாவும் என் பலம் பாதுகாப்பு எல்லாமே அவர் தான் என்ற கருத்துகள் வந்த வண்ணம் இருக்கிறது.
தந்தை மகள் அன்பு அற்புதமான காட்சி அமைப்பு சிறந்த மெல்லிய உணர்வான பாடல்.. எல்லோர் வாழ்விலும் ஆனந்தம் கூத்தாடும். தமிழ் சினிமா பாடலில் இது போன்ற தந்தையின் பாடலை கேட்பது மிகவும் அரிது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கிறது இப்பாடல் … பாடல் வரிகள் மிக மிக அருமை.
ஓர் அழகான உலகை.. தரும் உயர்வான கவிதை.. மகள் தான்.. அருமையான வரிகள்..
பிப்ரவரி 17ம் தேதி இந்த படம் ரெலோ ஸ் ஆகிறது அதுவும் தனுஷ் படத்துடன். அண்ணன் Vs தம்பியின் ஆட்டம் இனி ஆரம்பம். அடுத்த ஒரு வாரத்துக்கு நல்லவொரு என்டேர்டைன்மெண்ட் காத்திருக்கு. மோகன் ஜி படம் என்றாலே ஒரு சமூகம் பயங்கரமா கொண்டாடும், இந்த படத்திலாவது எல்லா தரப்பு மக்களும் கொண்டாடும்படி எடுத்து ஒரு சமூகத்தை உயர்த்தியும் மற்ற சமூகத்தை தாழ்த்தியும் பேசாமல் இருந்தால் அவரை அடுத்து எடுக்கும் படங்களுக்கு நல்லது.
Video: