செம்ம குத்து மன்சூர் அலி கான்க்கு ஒரே குஜாலு. மோகன் ஜி படம்.. பகாசுரன் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Bakasuran second single video viral

இயக்குனர் மோகன் ஜி மூன்று படங்களை இதுவரை எடுத்துள்ளார். முதல் படம் பழைய வண்ணாரப்பேட்டை, நல்ல படம் ஆனால் பெரிதளவு ரசிகர்களிடத்தில் இருந்து வரவேற்பு பெறவில்லை. இரண்டாவது படம் திரௌபதி, மூன்றாவது படம் ருத்ர தாண்டவம். இந்த இரண்டு படங்களுக்கும் குறிப்பிட்ட ஒரு சமூகத்திடம் இருந்து பெரிய வரவேற்பு பெற்றது. இது யாருமே expect பண்ணல. அதனால் அவர் இயக்கும் படங்களில் அவரின் சமுகத்திற்கு சப்போர்ட் செய்யும் விதமாகத்தான் இருக்கும்.

எப்படி மற்ற சமூக கதைகள் சொல்லப்படுது, அதேபோல் அவர் சமூகம் அடையும் வலியும் படம் மூலமாக பதிவு செய்ய அவருக்கும் உரிமை இருக்கிறது. இதை நாங்க சொல்லவில்லை, இயக்குனர் வெற்றிமாறன் அவர்களே அதை சொல்லியுள்ளார். இந்த பகாசூரன் படத்தில் இயக்குனர் செல்வராகவன் மீண்டும் நடிகராக ஒரு அவதாரம், போலீசாக நாட்டி நடிக்கிறார். சமீபத்தில் எப்படி இணையத்தில் சக்கைபோடு போட்டது என்று அனைவரும் அறிவோம்.

இந்த படத்துக்கு இசை சாம் சி.எஸ், இவர் தான் கைதிக்கு இசையமைப்பாளர். இவர் இசையமைக்கும் படங்கள் எல்லாம் ஹிட் தான் ஆகிறது ஆனாலும் இவரை பெரிதாக யாருக்கும் தெரியவில்லை, அதாவது ஓவர் வெளியில் சென்றால் கூட அடையாளம் தெரியாத நிலையில் இவர் இருக்கிறார். இதை அவரே ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். இந்த படம் அவர் மீது ஒரு வெளிச்சத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போது வெளியான இந்த சைக்கிளில் மன்சூர் அலி கான் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். அவர் ஒரு நடனப்பிரியர் என்பதை நாம் அறிவோம். பாடி ரொம்ப flexible, செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். இவர் இந்த படத்தில் இருப்பது கூடுதல் பலம். இவருடைய காமெடியக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஐவரும் சர்ச்சைக்குரிய ஒரு மனிதர், எதாவது சேட்டை செய்து ட்ரெண்ட் ஆகிவிடுவார். இப்போ இந்த வீடியோ பாருங்க.

Video:

Related Posts

View all