என்னோட பொண்ணு தே*** வேலை செஞ்சுட்டா இருந்தா.. பகாசுரன் முக்கியமான வீடியோ வைரல்.

Bakasuran sneak peek viral

விபச்சாரம் செய்வது ஒன்றும் தவறு இல்லை. அவர்கள் தான் மற்ற குடும்ப பெண்களை காமுகர்களிடம் இருந்து காக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் குடும்ப பெண்கள் கதி அதோகதி தான் என்ற பார்வையும் உண்டு. ஏன் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற கேள்விக்கு பல பத்திகள் உள்ளன. குடும்ப சூழ்நிலை கூட ஒன்றாக இருக்கலாம்.

யாரும் வேணுமென்றே அந்த தொழிலை தேர்தெடுத்து போகமாட்டாங்க. வாழ்க்கையில் அவங்க நினைப்பது கிடைத்துவிட்டால் இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்காது. அப்படி இந்த உலகில் பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே நாடாகும், எளிமையான பெண்கள் பெரிய பொருட்கள் மீது படும் ஆசை அது ஒரு போதையாக மாறுகிறது. அதற்காக பணக்கார பெண்கள் பண்ணவில்லையா என்றால்,

Bakasuran sneak peek viral

இல்லை என்று சொல்லமுடியாது. காரணம் அவங்களும் ஒரு சில தவறான நண்பர்களால் சூழ்நிலையால் தள்ளப்படுறாங்க. ஒரு சில விஷயங்கள் வெளியில் வருகிறது. பல விஷயங்கள் வெளியில் வரவில்லை. அந்த கதையை எடுத்து தான் இயக்குனர் மோகன் பகாசுரன் என்ற படம் எடுத்திருக்காரு. அந்த படம் இப்போ நல்ல விமர்சனங்கள் பெற்று நல்லா போய்ட்டு இருக்கு.

எப்போதுமே ஒரு சமூகத்தை உயர்த்தியும், மற்றொரு சமூகத்தை குற்றவாளிகளாகவும் காண்பித்து படம் எடுக்கும் இவர் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு ஒரு படம். பெரிய அரசியல் எதுவும் பேசாதது இந்த படத்துக்கும் அவருக்கும் நல்லதாய் அமைத்திருக்கிறது. அந்த படத்தின் ஒரு கரு, அந்த சீனையே ஸ்னீக் பீக்கா வீட்டிற்கு படக்குழு.

Video:

Related Posts

View all