பாலையாவுடன் செம்ம ரொமான்ஸ் ஆக கை கோர்த்து ட்ரிங்க்ஸ் குடித்த ஹனி றோஸ். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தெலுங்கு சினிமாவில் சூப்பர்ஸ்டார் நடிகர் யார் என்றால் பாலகிருஷ்ணா தான், அவரை செல்லமாக மரியாதையாக பாலையா என்று தான் கூப்பிடுவர். ஜெய் பாலையா ஜெய் ஜெய் பாலையா என்று பாடல் கூட தெலுங்கில் அவர் படத்திலேயே வந்திருக்கிறது. இவரை அங்கு god ஆப் மாஸ் என்று தான் குறிப்பிடுவாங்க. நடிக்கும் படங்களில் எல்லாம் சண்டை காட்சிகள் பயங்கரமா இருக்கும்.
பயங்கரமா இருக்கும் என்றால் பயங்கரமா தான் இருக்கும். 100 கார், சண்டை போட வருபவர்களை எல்லாம் ஒரு அடியில் தெறிக்க விடுவாரு. அதனால் இவருடைய படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவே முடியாது ஏனென்றால் இவர் படம் இப்படித்தான் இருக்கும் என்று ஊர் அறியும். இவர் எப்படி violentஓ அதேபோல தான் இவருடைய ரசிகர்களும்.
சமீபத்தில் இவர் நடிச்சு வெளிவந்த வீர சிம்மா ரெட்டி படம் கூட இப்படி தான். இவர் ஒரு படகில் நடிக்கிறார் என்றால் மாஸ் தான் அதிகமாக இருக்கும். முக்கியமான கதாபத்திரத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகை ஹனி ரோஸ் நடிச்சிருப்பாங்க, செம்ம அழகான கதாநாயகி. இவங்களுக்கு தான் இந்த படத்தில் நிறைய இடங்களில் முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க.
சமீபத்தில் நடந்த இந்த படத்தின் வெற்றி விழாவில் கூட ஹனி ரோசை சூப்பரா கவனிச்சிருப்பாங்க. பாலையாக்கு இவங்க ரொம்ப பிடிச்சிருச்சு போல. இவங்க கூட எப்படி கைகோர்த்து ட்ரிங்க்ஸ் குடிச்சு போட்டோ எடுத்திருக்கார் பாருங்க. அந்த போட்டோ தான் இணையத்தில் செம்ம வைரல். ஒரு வழியா தெலுங்கில் ஹனி ரோஸ்க்கு ஒரு நல்ல பிரேக் கிடைச்சிருச்சு.