VIRAL VIDEO: போட்டோ எடுக்க தூங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பி விட்ட பாலய்யா..!
‘தலைவன் கம்பீரமா போஸ் கொடுக்கும் போது என்னடா உனக்கு தூக்கம் பொடி பயலே எந்திரி டா’
என்று தூங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பி தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா போட்டோ எடுத்த வீடியோ தற்போது வைரல்.
Viral Video:
😂😂😂😂😂😂😂 pic.twitter.com/4Jn4u0ch6u
— 11-01-23 (@OnlyFrPSPK) June 2, 2022