என்ன இதுவே இவ்வளவு வித்தியாசமா இருக்கு.. ஆனா ஹீரோயின் செம்ம ஹாட் டஸ்கி பியூட்டி.. பனாரஸ் ஹாட் வீடியோ வைரல்.
இந்த காலத்து சினிமாவின் சிறப்பம்சமே இது தான். எந்த மொழிகளில் படம் எடுத்தாலும் இந்தியாவின் முக்கியமான மொழிகளிலும் ரிலீஸ் செய்வது. இது இனிமேல் வரும் முக்கியமான எல்லா படங்களுக்கும் கடைபிடிக்க முடியும், காரணம் OTT தளங்கள். படத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கும் சிலரால் திரையரங்கு சென்று பார்க்க முடியாது, இந்த OTT தளங்கள் மூலம் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ரிலீஸாகி ஒரே மாதத்தில் HD குவாலிட்டியில் வந்துவிடுகிறது.
தற்போது ரிலீசான பனாரஸ் டிரைலரும் அப்படி தான். இது அடுத்து ரிலீஸ் ஆக போகும் பெரிய கன்னட படம். ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் பார்ப்பதற்கு நம்ம ஊர் படம் பார்ப்பது போலயே இருக்கு. ஏனென்றால் சப்பொட்டிங் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தமிழ் படங்களில் நடித்தவர்கள்.
இந்த படமும் டைம் ட்ராவல் பற்றி தான் பேசுகிறது. ஆனால் எல்லா முன்னாடி வந்த படங்களின் சாயல் இல்லாமல் படத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார். அது ஒவ்வொவரு frameமிலும் தெரிகிறது. ஹீரோ, ஹீரோயின் தமிழுக்கு வேணாம் புதுமுகமாக இருக்கலாம், ஆனால் கன்னட மொழியில் நல்ல பரிட்சயம் ஆனா முகம். நேற்று தான் ரிலீஸ் ஆச்சு அதற்குள் 500000 பார்வையாளர்களை கடந்து ட்ரெண்ட் ஆகி வருது இந்த ட்ரைலர்.
இந்த படத்தை நம்ம ஊர் விமர்சகர்களும் பகிர்கிறார்கள் என்றால், கண்டிப்பாக இந்த படத்தில் நல்ல கன்டென்ட் இருக்கும் என்றே தெரிகிறது. சமீபத்தில் கூட கணம் என்று ஒரு டைம் ட்ராவல் படம் வந்தது, இந்த படத்தில் எவ்வளவு விதியசமாக கதையை சொல்கிறார்கள் என்பதை பொறுத்தே படம் ஜெயிக்குமா இல்லையா என்று சொல்ல தோணும்.
Video: