இந்த படத்தை பற்றி பெருசா சொல்றாங்க. ஹாட் அம்மு அபிராமி.. மிரட்டும் ட்ரைலர் வைரல்.
பேட்டரி படத்தில் அறிமுக நடிகர் செங்குட்டுவன் ஹீரோவா, அம்மு அபிராமி கதாநாயகியா நடிச்சிருக்காங்க. இயக்குனர் மணிபாரதி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் MS பாஸ்கர், கைதி பட நடிகர் ஜார்ஜ் மரியம், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு இசை சித்தார்த் விபின்.
இந்த படம் வரும் ஜூலை 29ம் தேதி ரிலீஸ் ஆகுது.
5 நிமிட கதையைக் கேட்டதுமே மிரண்டுட்டேன் என்று நடிகர் சூரி கூட இந்த படத்தையும், இயக்குனரையும் புகழ்ந்திருக்காரு.
இயக்குனர் வெற்றிமாறன் இசை வெளியீட்டு விழால கலந்து கொண்டு சிறப்புரையாற்றிக்காரு.
Viral Trailer: