ஆபாசமாக பேசிய பயில்வானை வெளுத்து வாங்கிய பாடகி சுசித்ரா.. வைரல் வீடியோ..!
பாடகி சுசித்ராவை சுற்றி அவர் வாழ்க்கையில் நிறையான கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும், இப்போது அவர் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.
எப்போதுமே திரை நடிகைகளை பற்றி ஆபாசமாக பேசும் பயில்வான் ரங்கநாதன் சுசித்ராவையும் விட்டு வைக்காமல் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார்.
இதில் கடுப்பான சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை போனில் அழைத்து வெளுத்து வாங்கியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் பேச்சால் பாதிக்கப்பட்ட நிறைய பெண்கள் வைர திறக்காத நிலையில்,
சுசித்ரா தைரியமாக போன் செய்து தெளிவாக வெளுத்து வாங்கியது பாராட்ட வேண்டிய விஷயம்.அப்போது தான் இதுபோல் ஆபாசமாக வேறு பெண்களை பேசமாட்டார்.
வைரல் வீடியோ: