ஓ*தா நீ தான் வந்து விளக்கு புடிச்சியா.. செருப்பு பிஞ்சிடும்.. பயில்வானை கிழித்து தொங்கவிட்ட ரேகா நாயர். வீடியோ வைரல்.
நடிகை ரேகா நாயர் ஒரு வளர்ந்து வரும் நடிகை. இவ்வளவு காலம் சீரியல்களில் நடித்து வந்த இவர், இரவின் நிழல் படம் மூலமாக பெரிய திரைக்கு அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே போல்ட்டான கதாபாத்தியாம். அரை நிர்வாணமாக நடித்தார். ஏனென்றால் அந்த காட்சிக்கு அது தேவைப்பட்டது. படம் பார்த்த அனைவரும் பாராட்டினார். கலை மேல் உள்ள ஆர்வம் தான் இதற்கு காரணம்.
ஆனால் இதை ஒரு சிலர் கடுமையாக கொச்சையாக விமர்சித்தனர். அதில் பயில்வான் ரங்கநாதன் முக்கியமானவர். அவர் எப்போதுமே காத்து கூசும்படி தான் பேசுவார். இது அனைவரும் அறிந்த விஷயம்.
நிறைய பேர் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் அவர் மீது பாயவில்லை.
தற்போது ந்தெரு பயில்வான் காலையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது ரேகா அவரை பிடித்து லெப்ட் & ரைட் வாங்கியுள்ளார்.
ரசிகர்கள் கருத்து:
Rekha has got every right to fight him or at least question him for talking negative things about her performance in Iravin Nizhal. Bailwan to apologise to her.
இவனை தெருவில் நடக்க கூடாது.. மனிதன் தனி விமர்சனம் செய்ய இவனுக்கு அதிகாரம் கிடையாது…
ரேகா அருமைமா. யாராவது துனிந்தால்தான் இவர்களை போன்றவர்கள் அடங்குவார்கள். இந்த ஆளின் பதிவை தவறிகூட தொட்டுவிட முடியாது. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கேவலமான சிந்தனைகள் நிரம்பி வழிகிறது. அத்தனை கேவலமாக இருக்கும். கேட்டால் மக்களுக்கு நல்லது
செருப்பால அடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்.!! Hats off Rekha Nair.
அந்த வீடியோ வைரல்: