இவ்வளவு திகிலா இருக்கு படம். வாணி போஜன் வேற செம்ம ஹாட்டா இருக்காங்க. மிரள் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Bharath vani miral sneak peek video

பரத், வாணி போஜன் நடிப்புல இந்த வாரம் ரிலீஸ் ஆக போகும் படம் தான் மிரள். இந்தப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் தான் இணையத்தில் படக்குழு செம்ம சூப்பரா பண்ணிட்டு இருக்காங்க. படத்தில் படித்தவர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க இந்த படத்தின் ரீச் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. கண்டிப்பா ஒரு பெரிய ஒபெநிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுத்து. குறைந்த திரையரங்குகள் கிடைத்தாலும் கிடைத்த திரையரங்களுக்கு புல்லாக வாய்ப்பு இருக்கு.

அதற்குப்பின் படத்தின் ரிசல்ட் வெச்சு அடுத்தடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். படம் எவ்வளவு நல்லா இருந்தால் சகா இயக்குனர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து படம் போட்டு காட்டுவாங்க. இந்த படத்தை பார்த்துட்டு வெளியில் வந்த எல்லாரும் சொல்வது செம்ம திகிலா இருக்கு, ஒரு இரவில் நடக்கும் படம், கிளைமாக்ஸ் காட்சியில் செம்ம surprise ஒன்னு காத்துட்டு இருக்கு, ரொம்ப நல்லா பண்ணிருக்காங்கன்னு சொல்லிருக்காங்க.

Bharath vani miral sneak peek video

மேலும், ஒரு பேய் திகில் படத்துக்கு ரசிகர்களை மிரள வைப்பது படத்தின் பின்னணி இசை தான். புதுசு புதுசா கருவிகள் எல்லாம் கொண்டுவந்து உபயோகம் செய்து புது புது திகிலான சௌண்ட்ஸ் உருவாக்கியிருக்காங்க போல. புதுசா வந்த ஸ்னீக் பீக்கில் அதை பார்க்க முடிந்தது. அந்த மாஸ்க் இந்த படத்திற்கு பின் செம்ம வைரல் ஆக போகுது, மணி ஹெய்ஸ்ட் மாஸ்க் போல. பார்ப்பதற்கே அவ்வளவு பயமா இருக்கு. பரத்துக்கு ஒரு செம்ம comeback காத்திட்டு இருக்கு.

இவ்வளவு நாள் பரத் ஏங்கின அந்த வெற்றி இன்னும் இரண்டு தினங்களில் அவருக்கு கிடைக்கபோகுது. ஒரு ஷோ முடிந்தவுடனே படத்துக்கு reviews வந்திடும். அவருக்கு தோல்வி புதுசில்ல, ஆனால் ஜெயிச்சிட்டா அந்த பீலிங் செம்ம புதுசா இருக்கும். இந்த படத்துக்கு பின் மீண்டும் நல்ல படங்கள் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video:

Related Posts

View all