என்ன இந்த வீடியோவே திக் திக்ன்னு இருக்கு. வானி போஜன் செம்ம ஹாட்டு. மிரள் வீடியோ வைரல்.
எப்போவுமே பேய், த்ரில்லர் படம்ன்னு தனி வீடு, ஹோட்டல், தனியறை கொண்டு வந்து அதில் பேய்களை வைத்து மனம்மய் பயமுறுத்துவது உண்டு. ஆனால் இந்த மீறல் படம் அப்படியல்லாமல் slasher-த்ரில்லர்ன்னு புதுவகை கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்தின் டீசர் அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு வானளவு தான் இருந்தது.
பரத்துக்கு இதுவொரு நல்ல comeback படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாணி போஜன் நடிச்ச எல்லா படமும் திரையரங்கில் நல்லா ஓடிருக்கு. இவங்களோட லக் பரத்துக்கும் ஒரு நல்ல வெற்றி படமா அமையும் என்று நினைக்கிறோம். படத்தை பற்றி பேச வேண்டும் என்றால், இந்த படம் வெறும் 20 நாட்களிலே சுட செஞ்சு முடிச்சுட்டாங்களாம். ஒரு பெரிய காட்டில் நாடாகும் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 1 மணி நேரம் 55 நிமிடம். இந்த படத்தின் சவுண்ட், இசை மிரட்டும் என்று சொல்லப்படுகிறது.
எதிர்பார்ப்பு இல்லாமல் வரும் சின்ன படங்கள் யாரும் எதிர்பார்க்காதபடி பெரியளவு ஹிட்டாகி திரையரங்கில் ஓடுவது வழக்கம். அப்படி இன்று வெளியான லவ் டுடே படம் சூப்பரா ஓடிட்டு இருக்கு. அடுத்த வரம் ரிலீஸ் ஆகும் இந்த மிறல் படத்தின் மேல் சினிமா ரசிகர்கள் பந்தயம் கட்டிருக்காங்க, ட்ரைலரை பார்த்தவுடன். இதுபோன்ற சின்ன படங்கள் ஜெயித்தால் தான் தமிழ் சினிமா முன்னேறும். எப்போதும் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர்களையே நம்பி இருக்க முடியாதல்லவா.
இன்று நடந்த பிரஸ் மீட்டில் படத்தின் 7 நிமிட காட்சியை போட்டிருக்காங்க, படம் அதோட சவுண்ட் எல்லாமே மிரட்டுது அதுக்கேட்ப விசுவல் வெளுத்து வாங்குது. கண்டிப்பா இசையமைப்பாளரையும், ஒளிப்பதிவாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த படத்தில் வேலை செய்த அனைவர்க்கும் அடுத்து ஒரு நல்ல வாழ்க்கை காத்திருக்கு.
Video: