அப்பாவை இயக்கும் மகன்.. இதுக்குமேல அவருக்கு என்ன வேணும்.. இவரு என்ன பன்றாரு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Bharathiraja new movie update

இயக்குனர் பாரதிராஜா என்ற இயக்குனர் இமயத்தின் கலை உலக வாழ்க்கையில் கரும்புள்ளியாக அமைந்தது மட்டும் இல்லை அதுவரை அவர் சந்திக்காத மாபெரும் தோல்வியை பரிசாக கொடுத்தது ஒரு ரஜினியின் படம் என்றால் நம்ப முடிகிறதா? கமல் இல்லாமல் ரஜினியால் கதாநாயகனாக பாலசந்தர் பாரதிராஜா படங்களில் வெற்றி பெற முடியாது என்று நிருபித்த படம் கொடி பறந்தது என்று கமல் ரசிகர்கள் கூறுவர்.

அப்போ இருந்த இயக்குனர்களில் பயங்கர ஆக்டிவா இருக்கும் இயக்குனர் யார் என்றால் பாரதிராஜா தான். சமீபத்தில் தான் இயக்குனர் தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் முதல் அவுட்லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் அன்று வெளியிட்டார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக கமிட் ஆகிவிட்டார்.

Bharathiraja new movie update

இவரோட பையன் மனோஜ் பாரதிராஜா. ஐவரும் நடிகரா ஐஐந்து ஷங்கரிடம் உதவி இயக்குநரா வேலை செஞ்சு இப்போ இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார். அந்த படத்தில் நாயகனாக பாரதிராஜா தான் நடிக்கிறார். எத்தனையோ இயக்குனர்கள் பாரதிராஜாவை இயக்கியிருப்பாங்க, ஆனால் தற்போது அவருடைய மகனே இயக்குவது,

அவருக்கு ரொம்ப பெருமையாக இருக்கும். இந்த படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு இயக்குனர் கிடைக்கப்போறாரு. அதுமட்டுமிலாமல் பாரதிராஜா எப்படி கிராமத்து படங்களை எடுத்து பேமஸோ அதே கதைக்களத்தை தான் மனோஜ் பாரதிராஜாவும் தேர்ந்தெடுத்திருப்பார் போல. அந்த லுக் அதை சொல்லுது.

Related Posts

View all