இப்படி வந்தா எப்படிகண்ட்ரோல் பண்றது! அது மட்டும் தனியா தெரியுது! பாவனா Recent Hot Clicks .
![Bhavana actress new tamil](/images/2023/03/13/bhavana-hot.jpeg)
வாரிசு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் நாயகனாக களமிறங்கும் கணேஷ் வெங்கட் ராம். இந்த படம் மீண்டும் comeback படமாக இருக்கும் பாவனாக்கு தமிழில்.
![Bhavana actress new tamil](/images/2023/03/13/bhavana-actress-new-tamil44.jpeg)
தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பாா்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை. அழகுன்னா அழகு செம்ம அழகாக இருக்காங்க. தெய்வ லெவல் சும்மா கவிதை தானா பொழியுது.
![Bhavana actress new tamil](/images/2023/03/13/bhavana-actress-new-tamil88.jpeg)
சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, நடிகை பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் `கோல்டன் விசா’ வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
![Bhavana actress new tamil](/images/2023/03/13/bhavana-actress-new-tamill.jpeg)
She was on diet & Regained glamour 💙 வாவ் .. எப்பவுமே நீ செம க்யூட் .. கொள்ளை அழகில் மனதை மயக்கும் நடிகை பாவனா..!!
![Bhavana actress new tamil](/images/2023/03/13/bhavana-actress-new-tamill2.jpeg)