ஹீரோயின்க்கே tough கொடுப்பாங்க போல.. விஜய் டிவி பாவனா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Bhavana bala latest clicks

தமிழ் தொகுப்பாளினி என்று எடுத்துக்கொண்டால் நமக்கு எப்போவுமே மனசுல நிற்பவங்க ஒரு சிலர் தான். அதில் கண்டிப்பா பாவனா இருப்பாங்க. விஜய் டிவியில் இருக்கும் போது அவங்க சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து அடிச்ச லூட்டி எல்லாம் வேற லெவல். இன்னும் அவங்க போட்ட டான்ஸ் எல்லாம் கண்ணுக்குளேயே இருக்கு.

தொகுப்பாளினிகளில் ஒரு சிலர் தான் இளமை குறையாது அவங்க நம்ம சின்ன வயதில் எப்படி பார்த்தோமோ அதை விட இப்போ மேலும் மேலும் மெருகேறி போயிட்டே இருப்பாங்க. அப்படி முதலிடத்தில் இருப்பவர் நம்ம DD தான். ஆனால் அடுத்த இடத்தில கண்டிப்பா பாவனா தான் இருப்பாங்க. DD கூட இப்போ செலெக்ட்டிவா தான் நிகழ்ச்சி எல்லாம் பண்றாங்க.

Bhavana bala latest clicks

ஆனால் பாவனா இப்போ வேற ரகம். எப்போவுமே நம்மை எவ்வளவு அப்டேட் செய்து கொள்கிறோமோ அந்தளவு வந்து மார்க்கெட்ல நமக்கு மரியாதையை இருக்கும். இப்போ ரொம்ப பிசியா இருக்கிறவங்க இவங்க தான். அதுமட்டுமில்லாமல் இப்போ இவங்க கிரிக்கெட் தொகுப்பாளினி ஆகிட்டாங்க. இவங்கள பார்க்கவே சேனல் பாக்கணும் போல.

இப்போ சமீபத்தில் இவங்க போட்டோ தான் இணையத்தில் செம்ம வைரல். அது என்னவென்று தெரியவில்லை வயது ஏற ஏற மவுசு குறையும் என்று சொல்வாங்க ஆனால் இவங்களுக்கு எல்லாம் இப்போ வேற லெவல் பீக்கில் போயிட்டு இருக்கு. பாருங்க எவ்வளவு ஹாட்டா இருக்காங்க என்று. இதற்கு காரணம் பிட்னெஸ் தான்.

Photoshoot:

Related Posts

View all