பாவனாவை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. அயோயோ அவ்வளவு க்யூட்டு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Bhavana latest video viral

மலையாள சினிமாவின் சிறப்பம்சம் என்னவென்றால் அவங்க தனித்துவமான படம் எடுக்கும் முறை தான். ரொம்ப எதார்த்தமா இருக்கும் கதைக்களம் எல்லாம். ஆனால் அதில் ஒரு exciting விஷயத்தை add பண்ணி விருந்து படைப்பாங்க. அதனால் தான் இப்போ நம்மூர்ல நல்லா படம் பார்க்கும் சிலரே மலையாள சினிமாவை பயங்கரமா பாராட்டுவாங்க.

தற்போது மீண்டும் ஒரு பீல் குட் படம் வரப்போகுது. அபவானா தான் அதில் கதாநாயகி. நம்ம தமிழ்ல இந்த 96 மாதிரி படமெல்லாம் அஞ்சு வருஷத்திற்கு ஒருமுறை தான் வரும் ஆனால் அங்க அப்படி இல்ல, நிறைய படங்கள் வரும் ஆனால் ஒவொன்னும் ஒரு பீல் குட் பீல் கொடுக்கும் அதனால் தான் அந்த படங்களுக்கு எல்லாம் ரிப்பீட் value இருக்கு.

Bhavana latest video viral

இப்போ அப்படி உருவான படம் தான் Ntikkakkakkoru Premandaarnnu. இந்த படம் பார்ப்பதற்கு அப்படியே 96 பீல் தருது. ஆனால் குழந்தை எல்லாம் நடுவில் கொண்டுவந்து எதோ ஒரு எமோஷனல் விஷயம் சொல்ல போறாங்க என்று மட்டும் தான் தெரியுது.பாவனா செம்ம அழகா இருக்காங்க, ஹீரோவா நடிச்சவர் சூப்பரா இருக்காரு. பெயர் சர்புதீன்.

அந்த ட்ரைலருக்கு வந்த கமெண்ட்ஸ் பாருங்க: ❤️❤️. It’s heart touching. Love u dear Bhavana. Sharfu, Bhavana, the entire team you guys just awesome.❤️.

what a comeback from bhavana🔥

Story line looks so simple and touching..eagerly waiting

இப்போ ட்ரைலர் பாருங்க:

Related Posts

View all