விடுதலை படம் அதகளம் பன்ன போகுது.. பவனி ஸ்ரீ செம்ம அழகு.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Bhavani sre latest photo viral

விடுதலை படத்த பாத்துட்டு ஆக சிறப்பான படம் என பாராட்டியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். தம்பி சூரியின் அபாரமான நடிப்பு…

வேல்ராஜ் அவர்களின் நேர்த்தியான ஒளிப்பதிவு…

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் எழுத்து இயக்கத்தில் ஆங்கில படத்துக்கு நிகரான ஒரு தமிழ் படம் என்று படம் பார்த்தவர்கள் பாராட்டு.

தமிழ்த்தேசிய அரசியலை மிகப்பெரிய அளவிலும், எம் தமிழ் மண்ணிற்காக போராடிய ஒரு போராளியின் வாழ்க்கையையும் பேச வரும் #விடுதலை படம் அசுரதனமான வெற்றி அடைய வேண்டும் என்று பல தரப்பு மக்கள் போராடி வருகின்றனர்.

Bhavani sre latest photo viral

வெற்றிமாறன் படம் என்றாலே ஒரு விதமான எதிர்பார்ப்பு இருக்கும், அதேபோல சிம்பு படம் என்றாலும் செம்ம எதிர்பார்ப்பு இருக்கும். ரொம்ப நாள் கழிச்சு கம்ப்ளீட் மாஸ் படம் பண்ணுறார். இரண்டு படமும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவது ஒரு disadvantage. ஆனால் நல்லா இருக்கும் படத்துக்கு advantage. ஏற்கனவே விடுதலை படகுக்கு நல்ல விமர்சனம் வர ஆரம்பிச்சிருச்சு.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பவனி ஸ்ரீ. ஜிவி.பிரகாஷ் தங்கை. இவங்க முதல் தடவை லீட் ரோல் பண்ணிருக்காங்க. இவங்களோட புகைப்படங்கள் எல்லாம் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கு. ரொம்ப சூப்பரான ரோல் என்று நினைக்கிறோம் இவங்களுக்கு. இதற்குப்பின் இவங்களுக்கு நிறைய வாய்ப்பு காத்திருக்கு.

Related Posts

View all